1 Jul 2015

தனித்தல்


எதற்கும் இருந்துவிட்டுப் போகட்டும் -என
போகிற போக்கில்
நீ வீசிச் சென்ற ஒற்றைப் பார்வை, 

ஓரங்கட்டி விட்டது என்னை 
உலகத்திலிருந்தே..