1 Jul 2015

நனை


"குடை கொண்டு போ" -என்ற 
உன் அன்பான அதட்டல், 
எனக்கு மழையினும் மாணப் பெரிது!