1 Jul 2015

மோடம்


மாடத்தைச் சுற்றி வந்த நாட்களில் 
நன்றாகத் தான் இருந்தோம்.
'மோடத்தைச்' சுற்றி வர ஆரம்பித்தோம்
-அமைதி இழந்தோம்...