1 Jul 2015

பொம்மை


பொம்மைகளிருக்கும் வீட்டில் குழந்தைகளிருக்கும். 
குழந்தைகளில்லாமல், 
வீடே பொம்மையாயிருக்கும்!