சிங்கமாமா
வழி நடத்தக் கற்றுக் கொள்..
16 Jun 2009
அஹிம்சை
உன்னை காத்துக்கொள்ள
என்னை காயப்படுத்துவது தான்
அஹிம்சை எனில் ..
காயங்கள் தொடர்வதில்
காந்திக்கும் மறுப்பிருக்காது.
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!