சிங்கமாமா
வழி நடத்தக் கற்றுக் கொள்..
16 Jun 2009
தேடல்
இதழிரண்டும்
இறுகப்
பொத்திக் கொண்டு
இன்னும் உன்னைத் தேடும்
என்னைப் போல்
கரையிரண்டும்
கவ்விக்கொண்டு
கடல்
தேடி நகர்கிறது
கண்ணீர்
நதி.
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!