23 Sept 2009

british council training

GRT Regency என்னும் 3 star hotel லில் ஒரு வார காலம் தங்கி இருந்து பயிற்சி பெற்றேன் .
இரண்டாம் நாள் பயிற்சிக்கு முன்பாக நான் காலை உணவை சாப்பிட சென்று அமர்ந்த போது, அங்கே பணியாற்றி வரும் ஒரு இளைஞன் , என் அருகில் மெல்ல வந்து, சார் ... நீங்க .. ____ ஊரா? என்று கேட்டார்.

எனக்கு அதிர்ச்சியாயிற்று.

ஆமாம்... என்றேன்..

சார் நீங்க சிங்கமாமா சார் தானே...?

நான் உங்கள்ட்ட செண்டர்ல ஸ்போக்கன் இங்க்லீஷ் படிச்சேன் சார்... என் பேர் பால முருகன்.. வீடு ______ ல இருக்கு ... என்றார்...

எனக்கு அழுகையும் , ஆனந்தமும்  சேர்ந்து வந்தது.

பின்னர் அவர் அங்கு பணியாற்ற கூடிய எல்லா நண்பர்களிடமும் என்னை பற்றி எனக்கு தெரியாமல் சொல்லி இருந்தது அவர்கள் கவனிப்பில் தெரிந்தது.[ நான் ஓரளவு நன்றாகத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஏனென்றால் அவர்களது கவனிப்பு நன்றாக இருந்தது]




பாவங்க .. எனக்கு ட்ரைனிங் குடுத்த அட்ரின் சார்... அவர நான் இன்டர்வெல் ல டீ சாப்ட கூட விடல. என்னங்க பண்றது ... எனக்கு சில சந்தேகங்கள் இருந்துச்சு. 



ரொம்ப உங்கள  நான் படுத்தி வச்சிருந்தா,      சாரி.. அட்ரின் சார்..



























No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!