சிங்கமாமா
வழி நடத்தக் கற்றுக் கொள்..
21 Apr 2011
மற.. மரி..
நமக்குள்,
நம் மனதை கொடுத்துக்
கொண்டதையும்,
கெடுத்துக் கொண்டதையும்
மறந்துவிடு,
மன்னித்து விடு என்கிறாய் எளிதாக.
மரித்து விடுகிறேன்
என்கிறேன்
நான்....
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!