21 Apr 2011

சேர் அல்லது செத்து மடிகிறேன்..

அழகினால்
ஆண்கள் செத்துப் போகட்டும்
என்றெண்ணத்தில்,
பிரம்மன் படைத்த பெண்களில்
நீயுமொருத்தி..

1 comment:

  1. அழகிய ராட்சக்ஷி ஞாபகம் வருகிறதே சகோ!ஆனாலும், புதிய பார்வைதான்.

    ReplyDelete

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!