சிங்கமாமா
வழி நடத்தக் கற்றுக் கொள்..
21 Apr 2011
கண்ணே..
என் கண்களுக்குள் கால் பதித்து,
காட்சிகளைச் சுழற்றுகிறாய்.