21 Apr 2011

சகியைச் சுகி...

அகலக் கண் விரித்து,
உன் அழகைச் சுகிக்கும் முன்னர்
அவசரமாய் மறைகிறாயே!-
நீ வால் நட்சத்திரமா?
வாழும் நட்சத்திரமா?

No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!