21 Apr 2011

நீ ஓட.. நான் நின்றேன்..



முன்னேறிச் சென்ற
பேருந்தொன்றில்,
மூச்சிரைக்க வந்து ஏறினாய்.
அங்கேயே நின்று போனது
என் வாழ்க்கை...

No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!