சிங்கமாமா
வழி நடத்தக் கற்றுக் கொள்..
8 Dec 2012
தாயுமானவள்
பரபரப்பான சாலையில்
பயந்து போய் நான் நிற்க
பத்திரமாய் என் கை பிடித்து
அழைத்துச் சென்ற போது
உணர்ந்தேன்-
நீ தாயுமானவள் !