16 Jun 2009

காதலாகி...



  • நீயும் நானும் எதிரெதிரே ஒன்றுபட்டோம்
  • கம்பிகளையும் ஊடுருவும் உன் விழிகள்
  • உன் துளைப்புகளால் உறுதிப்படும் என் மனம்
  • தென்றலும் புயலும் மாறி மாறி தொட்டுப் போகும் - நம்மையும் நம் சன்னலையும்
  • உன்னையும் என்னையும் நமக்குப் பிடித்திருக்கிறது
  • நம் இருவரையும் சன்னலுக்கு பிடித்துப் போய் அது காதலாகினால்?

2 comments:

  1. //கம்பிகளையும் ஊடுருவும் உன் விழிகள் உன் துளைப்புகளால் உறுதிப்படும் என் மனம்//

    இந்த முரண் பிரமாதம்

    ReplyDelete
  2. நன்றி பாலா தொடர்ந்து எனது தளம் பாருங்கள். அவ்வப்பொழுது நான் எழுதும் பதிவுகளுக்கு தொடர்ந்து தங்கள் பின்னூட்டத்தை அளியுங்கள்..

    ReplyDelete

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!